பிரபல நடிகரின் மகன் காலமானார்.
பிரபல நடிகரும் இயக்குனருமான ராஜ்கபூர் தற்போது பல சீரியல்களிலும் நடித்து வருகிறார். மேலும் இவர் பல திரைப்படங்களையும் இயக்கியுள்ளார். இவருக்கு 23 வயதில் கபூர் என்ற மகன் உள்ளார். ஷாருக் கபூர் மெக்காவிற்கு புனித பயணம் மேற்கொண்டுள்ளார்.
பயணம் மேற்கொள்ளும் வழியில் ஷாரூக்குக்கு கடும் சளி, மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதனால் இவர் அங்கேயே உயிரிழந்துள்ளார். இதனையடுத்து அவரது உடல் சொந்த ஊருக்கு கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவரின் மரணம் திரையுலக பிரபலங்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதனை அடுத்து திரையுலக பிரபலங்கள் பலரும் அவரது மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
டெல்லி : ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெற்று 5ஆம்…
பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் அண்டை நாடுகளான ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்துள்ள மாகாணம் பலுசிஸ்தான். இந்த மாகாணத்தில்…
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…