ஷிவானியை குறிவைக்கும் போட்டியாளர்கள் – இந்த வார நாமினேஷன்!

பிக் பாஸ் வீட்டில் இந்த வாரத்திற்கான நாமினேஷன் நடைபெற்றுள்ளது, அதில் போட்டியாளர்களால் அதிகமாக ஷிவானியின் பெயர் தான் கூறப்பட்டுள்ளது.
கடந்த 75 நாட்களுக்கு மேலாக தனியார் தொலைக்காட்சியாகிய விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்பொழுது 9 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். கடந்த வரம் வோட்டிங்கில் அர்ச்சனா வெளியாகியுள்ள நிலையில், இந்த வரத்துக்கான நாமினேஷன் இன்று போட்டியாளர்களால் செய்யப்பட்டுள்ளது.
அதில் அதிகமாக அணைத்து போட்டியாளர்களும், ஷிவானியின் பெயரை தான் குறிப்பிட்டுள்ளார்கள். வீட்டுக்குள் வந்து பாலாவுடன் இருந்ததை தவிர என்ன செய்துள்ளார்கள் என்பதே தெரியவில்லையாம். மேலும், தன்னை சார்ந்து அவர் விளையாடவில்லை எனவும் குற்றசாட்டுகள் வைக்கப்பட்டுள்ளது. இதோ அந்த வீடியோ,
View this post on Instagram
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025