சர்ச்சையில் சிக்கிய சீன விளம்பரம்; மேக் அப் தான் பாலியல் வன்கொடுமைகளுக்கு காரணமாம் !

சீனாவை சேர்ந்த புர்காட்டன் என்ற நிறுவனம் வெளியிட்ட விளம்பரம் சர்ச்சையில் சிக்கியது,பலகட்ட எதிர்ப்புக்கு பின்பு நீக்கப்பட்டுள்ளது.
சீனாவை சேர்ந்த புர்காட்டன்( Purcotton) என்ற நிறுவனம் முகம் துடைக்க பயன்படும் காட்டன் துணிகளை உற்பத்தி செய்து வருகிறது,இந்நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட விளம்பரம் சர்ச்சையில் சிக்கியுள்ளது.அந்த விளம்பரத்தில் இரவு நேரத்தில் யாருமில்லாத சாலையில் ஒரு பெண் நடந்து செல்கிறாள் ,அப்பொழுது அவளை முகமூடி அணிந்த நபர் அந்த பெண்ணை பின்தொடர்ந்து வருகிறான்.
ஒரு கட்டத்தில் அந்த பெண்ணிடம் தவறாக நடக்க முயற்சி செய்ய ,இதனால் சுதாரித்துக்கொண்ட அந்த பெண் தனது கைப்பையில் உள்ள புர்காட்டன் துணியால் தனது முக அலங்காரத்தை துடைக்கிறாள்.இதன் பின்பு அவள் முகத்தைக்கண்ட அந்த நபர் பயந்து ஓடுவதுபோல் இந்த விளம்பரம் எடுக்கப்பட்டது.இதற்கு பல தரப்பிலிருந்து எதிரிப்பு தெரிவிக்க தற்பொழுது அந்த விளம்பரம் முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025