Cool Suresh escape [file image]
தமிழில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் 7ஆவது சீசன் நிகழ்ச்சியில் பரபரப்புக்கு பஞ்சமில்லை. இந்த வாரம் ‘பிபி டான்சிங் மராத்தான்’ என்ற தலைப்பில் ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இதில் பூர்ணிமா விதிகளை மீறியதால் பூர்ணிமாவிற்கும் மாயாவிற்கும் இடையே கடுமையான வாக்குவாதம் வெடித்தது.
படங்களில் நடிக்க வாய்ப்பு வராமல் இருந்த காரணத்தால் இன்னுமே கூல் சுரேஷ் சோகத்தில் இருந்த நிலையில், இறுதியாக அவருக்கு ஜாக்பாட் அடிக்கும் வகையில் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு விளையாடி வருகிறார்.
கடந்து வந்த பாதை டாஸ்க் : ‘காலையில் பேப்பர் போட போவேன்’…கதறி அழும் கூல் சுரேஷ்!
இந்த நிலையில், கூல் சுரேஷ், மன அழுத்தம் காரணமாக அந்த வீட்டிலிருந்து தப்ப முயற்சித்த சம்பவம் சக போட்டியாளர்களை பீதியை கிளப்பியது. இதையடுத்து உடனடியாக கூல் சுரேஷை தொடர்புகொண்ட பிக் பாஸ், அமைதியாக இருக்குமாறு கேட்டுக் கொண்டதுடன் ஏதாவது பிரச்னை இருந்தால் தன்னை அழைக்குமாறு அறிவுரை செய்து கடுமையாக எச்சரித்தார்.
இந்த வாரம் நாமினேஷன் லிஸ்டில் பரிந்துரைக்கப்பட்ட போட்டியாளர்களில் தினேஷ், அர்ச்சனா, விஷ்ணு, கூல் சுரேஷ், நிக்சன் மற்றும் அனன்யா ஆகியோர் அடங்குவர். கடந்த வாரம் சென்னையில் புயல் காரணமாக மக்கள் சரியாக ஒட்டு அளிக்கவில்லை என்ற காரணத்தால், எலிமினேஷன் இல்லை என தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், இந்த வாரம் வெளியேற்றம் நெருங்கி வருவதால், போட்டி தீவிரமடைந்து வருகிறது,
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே…
சென்னை : இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'கூலி' என்கிற அதிரடி திரில்லர் திரைப்படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில்…