அமெரிக்காவில் இதுவரையில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கையானது 1,00,021 ஆக அதிகரித்துள்ள்ளது.
உலகம் முழுக்க கொரோனாவின் தாக்கம் அதிகரித்து கொண்டே இருக்கிறது. இதனால், பல நாடுகளில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரையில் உலகம் முழுக்க 56,37,367 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை 3,49,290 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.
இதில், அமெரிக்காவில் தான் கொரோனா பாதிப்பு அதிகரித்து காணப்படுகிறது. அங்கு இதுவரையில், 17,13,000 பேருக்கு கொரோனாபாதிப்பு உறுதியாகியுள்ளது. கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கையானது 1,00,021 ஆக அதிகரித்துள்ள்ளது.
மும்பை : இந்திய கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷா, தனது கிரிக்கெட் வாழ்க்கையை மீண்டும் புதுப்பிக்கும் முயற்சியாக, மும்பை கிரிக்கெட்…
சென்னை : நடிகர் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டில் சென்னை போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு (NCB) காவல்துறையினரால் கைது…
சென்னை : மாவட்டத்தில் ஜூன் 22 - ஆம் தேதி அன்று இந்து முன்னணி ஏற்பாட்டில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில்,…
தெஹ்ரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டிற்கும் இடையே கடுமையான போர் நடைபெற்று வருகிறது. 11-வது நாளாக நீடித்து வரும்…
சென்னை : தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் ஸ்ரீகாந்த் மீது போதைப்பொருள் பயன்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
இஸ்ரேல் : ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 950-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. வாஷிங்டனை சேர்ந்த மனித…