ஏசி காற்று வழியாக மீண்டும் சீனாவில் பரவிய கொரோனா – 3 குடும்பத்தில் 9 பேர் பாதிப்பு!

சீனாவிலுள்ள உகைன் பகுதியில் உள்ள உணவகத்தில் ஏசி மூலமாக 9 பேருக்கு கொரோனா மீண்டும் பரவியுள்ளது.
சீனாவின் உகைன் பகுதியில் தொடக்கி தற்போது உலகம் முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள கொடூரமான உயிர்கொல்லி வைரஸ் தான் கொரோனா. இந்த வைரஸ் தற்போது சீனாவில் படிப்படியாக குறைந்து வந்தாலும் மற்ற நாடுகளில் அதிர்வலைகளையும், உயிரிழப்புகளையும் ஏற்படுத்தி கொண்டு தான் உள்ளது.
இந்நிலையில், சீனாவில் உள்ள அதே உகைன்னில் உள்ள குவாங்சோ பகுதியிலுள்ள உணவகம் ஒன்றில் உணவருந்திய ஒருவருக்கு அவரை அறியாமல் கொரோனா தொற்று இருந்ததாகவும், தற்போது அவருடன் இணைந்து உணவருந்திய 9 பேருக்கு ஏசி காற்று வழியாக கொரோனா பரவியுள்ளதாகவும் விசித்திர தகவல் கிடைத்துள்ளது.
ஏர் கண்டிஷனிங் யூனிட் வழியாக இந்த கொரோனா பரவுவதாகவும், காற்றோட்டத்தின் திசை முக்கிய பங்களிப்பு எவகிக்கிறது எனவும், வைரஸை சுமக்கும் நீர் துளிகள் இந்த வேலையே செய்துள்ளதாகவும் கூறியுள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025