பிரபல நடன கலைஞரான சாண்டி மாஸ்டர், நடனமாடுவதில் அவருக்கு நிகர் அவர் தான். பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு, மக்கள் மத்தியில் பிரபலமான இவர், சமீபத்தில் நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானார்.
இவரை பொறுத்தவரையில், தனனை சுற்றியுள்ள அனைவரையும் எப்போதுமே சந்தோசமாக வைத்துக் கொள்ளவது தான் அவரிடம் அனைவர்க்கும் பிடித்த ஒரு நற்குணம். அவர், மற்றவர்களிடம் மட்டுமல்லாது, தனது குடும்பத்தில் உள்ளவர்களிடமும் மிகவும் பாசத்துடன் நடந்து கொள்வார்.
இந்நிலையில், சாண்டியின் கொழுந்தியாவான, சிந்தியா வித்தியாசமான முறையில் நடனமாடிய வீடியோ ஒன்றை அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…