சூப்பர் ஸ்டாரின் தர்பார் ட்ரைலர் பற்றி மாஸ் அப்டேட் கூறிய முக்கிய பிரபலம்!

Published by
மணிகண்டன்
  • A.R.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துவரும் திரைப்படம் தர்பார்.
  • இப்படத்தின் டிரைலரை பார்த்து விட்டதாகவும் அது நன்றாக இருப்பதாகவும் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள திரைப்படம் தர்பார். இந்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. நயன்தாரா ஹீரோயினாக நடித்துள்ளார்.

இப்படத்தின் ஷூட்டிங் முடிந்து வரும் ஜனவரியில் பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாக உள்ளது. இந்நிலையில் இன்று இப்படத்தின் ஒளிப்பதிவாளர் சந்தோஷ்சிவன் ட்விட்டரில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அதில், ‘ நான் டிரைலரை பார்த்து விட்டேன். அது மிகவும் நன்றாக இருக்கிறது என்றும்,  என்றும் இளமையானவர் ரஜினிகாந்த்.’ என பதிவிட்டுள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் ரஜினி பிறந்த நாளான இன்று கண்டிப்பாக இப்படத்தின் டிரைலர் வெளியாகும் என எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ஆனால், தயாரிப்பு தரப்பு இன்னும் அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.

Published by
மணிகண்டன்

Recent Posts

”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!

”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!

சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…

54 minutes ago

பாக். தாக்குதல்.. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் – உமர் அப்துல்லா அறிவிப்பு.!

காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…

1 hour ago

பாகிஸ்தான் தாக்குதல்., காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு? வெளியான அதிர்ச்சி தகவல்!

காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…

3 hours ago

தாக்குதல் நடத்திய பாகிஸ்தான்… சில்லி சில்லியாய் நொறுக்கிய இந்தியா.! சிதறி கிடக்கும் ஏவுகணை, ட்ரான் பாகங்கள்.!

டெல்லி : இந்தியாவின் எல்லையோர குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதலை தொடுத்துள்ளது. இதனை இந்திய ராணுவம் பெரும்பாலும் முறியடித்தாலும்,…

3 hours ago

பாகிஸ்தான் ராணுவ முகாம்களை தாக்கி அழித்த காட்சிகளை வெளியிட்டது இந்திய ராணுவம்.!

டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…

4 hours ago

விராட் கோலி ஓய்வு? பிசிசிஐ உடன் ரகசிய பேச்சுவார்த்தை..,

டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…

4 hours ago