நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் திருமணம் மார்ச் மாதத்தில் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 2015-ஆம் ஆண்டு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான நானும் ரவுடி தான் படத்தில் நயன்தாரா நடித்ததின் மூலம் இருவரும் காதலித்து வந்தனர் .இருவரும் காதலித்து ஐந்து வருடங்கள் முடிவடைந்த நிலையில் ரசிகர்கள் பலரும் திருமணம் எப்போது செய்து கொள்வீர்கள் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.
மேலும் இவர்களது திருமணம் குறித்து பல தகவல்கள் வெளியாவது வழக்கம் .அந்த வகையில் தற்போது நடிகை நயன்தாரா ஜோசியர் ஒருவரை சந்தித்து தனது திருமணத்திற்கான தேதியை குறித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.அதன்படி மார்ச் மாதத்தில் உள்ள ஒரு குறிப்பிட்ட தேதியில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.ஆனால் அதற்கான எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.நடிகை நயன்தாரா அண்ணாத்த ,காத்து வாக்குல ரெண்டு காதல் உள்ளிட்ட பல படங்களில் பிசியாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : இந்தியாவின் எல்லையோர குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதலை தொடுத்துள்ளது. இதனை இந்திய ராணுவம் பெரும்பாலும் முறியடித்தாலும்,…
டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…
டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…