பெண் நண்பர்கள் இல்லாத ஆண்களை பார்க்கும் போது அவர் மிகவும் நல்லவர் என்று நீங்கள் யோசிக்கலாம். ஆனால் அது உண்மையாகக் கூட இருக்கலாம். ஒருவேளை இப்படியாக கூட இருக்கலாம் அவரிடம் எந்த பெண்களும் அவருடன் பழக பிடிக்காமல் கூட இருந்திருக்கலாம். பெண்களை மதிக்காதா ஆண்கள் எந்த பெண்ணுக்கும் பிடிக்காது.
பிற பெண்களை பார்த்து உங்களிடம் சொல்லும்போது மோசமான சொற்களை பயன்படுத்துவார்கள். தனது முன்னாள் காதலியை பற்றி தேவையில்லாத சொற்களை பயன்படுத்தி பேசுவார்கள் .இது நாளை உங்களுக்கும் அந்த நிலைமை தான் வரும்.
பெண்களை வெறுக்கும் ஆண்கள் படிப்பில் மேலாக இருக்கலாம் அல்லது அடம்பிடிக்கும் பெண்கள். அதனால் இருபடிப்பட்ட ஆண்கள் பொதுவாக தன்னை விட குறைவாக இருக்கும் பெண்களை தேர்ந்தெடுப்பார்கள். உங்களின் திறமைகளை எப்பொழுதும் அவர்கள் பெருசா பேசாமல் அதுக்கு பதிலாக திறமைகளை மட்டம் தட்டவே முயற்சிக்கமாட்டார்கள்.
சென்னை : நகைச்சுவை மன்னன் நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி (67) காலமானார். காதல் திருமணம் செய்து கொண்ட கவுண்டமணி…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025 இன் 55 வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான…
சென்னை : குரூப் 2, 2ஏ பிரதான தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இதுகுறித்து அறிவிப்பு ஒன்றையும் டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் சட்டத்துக்குப் புறம்பாக தங்கியுள்ள பாகிஸ்தான் பங்களாதேஷை சேர்ந்தவர்களை வெளியேற்ற தமிழக அரசை வலியுறுத்தியும் பயங்கரவாத தாக்குதலை…
மதுரை : வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்பு ஐந்து நாட்களாக கொடைக்கானலில் நடைபெற்று வந்தது.…
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 24 அன்று பிரதமர் நரேந்திர மோடி, பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னணியில் உள்ளவர்களும், அவர்களை…