தளபதியின் ஷாஜகான் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது யார் தெரியுமா.?

விஜய்யின் ஷாஜகான் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது ஷாம் என்று கூறப்படுகிறது.
கடந்த 2001ம் ஆண்டு கே. எஸ். ரவிகுமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் ஷாஜகான். இந்த படத்தில் விஜய் காதல் செய்பவர்களுக்கு உதவும் வகையில் நடித்திருப்பார். ரசிகர்கள் மத்தியில் சராசரியாக வெற்றியை பெற்ற இந்த திரைப்படத்தின் ஒவ்வொரு பாடல்களும் ரசிகர்களின் பேவரட்டாக உள்ளது. சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்பி சவுத்ரி தயாரித்த இந்த படத்திற்கு மணிஷர்மா இசையமைத்திருந்தார்.
இந்த நிலையில் முதலில் இந்த படத்தில் விஜய்க்கு பதிலாக நடிக்கவிருந்தது நடிகர் ஷாம் என்று கூறப்படுகிறது. ஏய் நீ ரொம்ப அழகாய் இருக்கே, லேசா லேசா உள்ளிட்ட பல படங்களில் நடித்து காதல் மன்னனாக ஆரம்பத்தில் வலம் வந்த ஷாம் அவர்களால் ஒரு சில காரணங்களால் நடிக்கவில்லையாம். அதனையடுத்து தான் விஜய்யிடம் கதையை கூற அவர் நடித்துள்ளார்
லேட்டஸ்ட் செய்திகள்
”சதாம் உசேனுக்கு ஏற்பட்ட கதி தான், ஈரான் தலைவருக்கு ஏற்படும்” ஈரானுக்கு இஸ்ரேல் பகிரங்க எச்சரிக்கை.!
June 17, 2025
அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகநாதனின் மகன் ராஜா கைது.!
June 17, 2025
”சாதிவாரி கணக்கெடுப்பு சமூகநீதியை நிலைநாட்ட வேண்டும்” – மத்திய அரசுக்கு விஜய் அறிக்கை.!
June 17, 2025