இயேசு உயிர்த்தெழுந்த ஈஸ்டர் தினம் – இயேசு எப்படி மரித்தார்!

பரிசுத்த ஆவியானவரால் மரியா கர்ப்பமாகி பெற்றெடுத்த குழந்தை தான் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து. இவர் தனது சிறுவயதிலேயே ஞானமுள்ளவராக இருந்தபடியால் பலரும் இவர் பின் சென்றனர்.
ஆனால், அவர் வசித்து வந்த ஊரில் உள்ள தீயவர்கள் இவர் தன்னை இறைவனின் மகன் என சொல்லுகிறார், மக்கள் அவர் பின் செல்கிறார்கள் என்பதை அறிந்து அவரை கொள்ள திட்டமிட்டனர். அப்பொழுது தனது 12 சீடர்களில் ஒருவராகிய யூதாஸ் காரியோத்தால் காட்டி கொடுக்கப்பட்ட இவரை விடுவிக்க பிலாத்து எனும் மன்னன் விருப்பம் கொண்டான்.
ஆனால், சிலர் அவரை கொலை செய்யும் படியாகவும், கல்லணை விடுதலை செய்யும் படியாகவும் கூறியதால் பிலாத்து காய் கழுவி தனக்கு குற்றமற்றவரின் ரத்தம் சிந்துதலில் பங்கில்லை என விலகி சென்றார்.
உலக மக்களின் பாவத்தை போக்குவதற்காக ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து அனைத்து துன்பங்களையும் ஏற்றுக்கொண்டார். 3 ஆணிகளால் அடிக்கப்பட்டு, தலையில் முள் கிரீடம் சூட்டப்பட்டு உடலிலுள்ள ரத்தம் அனைத்தும் சிந்த அவர் இறந்தார்.
அதன் பின்பு மரித்த அவர் 3 ம் நாள் சொன்ன படியே உயிர்த்தெழுந்தார். அன்நன்நாள் தான்ஈஸ்டர் திருநாள். இந்த திருநாள் வருடம் தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் கொண்டாடப்படுகிறது. ஆனால், வருடம் தோறும் வெவ்வேறு திகதிகளில் இந்நாள் அனுசரிக்கபட்டு வருகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025