குடும்பத்துடன் பாங்கரா நடனமாடிய பிரபல கிரிக்கெட் வீரர்!

குடும்பத்துடன் பாங்கரா நடனமாடிய ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர்.
உலகம் முழுதும் கொரோனா வைரஸின் தீவிர பரவலை கட்டுப்படுத்த, பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவால் பாமர மக்கள் முதல் பிரபலங்கள் வரை அனைவருமே வீடுகளுக்குள் முடங்கி கிடக்கின்றனர்.
இந்நிலையில், வீட்டிற்குள் இருக்கும் சினிமா பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் இணையத்தில் தங்களது திறமைகளை பயன்படுத்தி வீடியோ வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரான டேவிட் வார்னர், அவரது குடுமபத்துடன் இணைந்து, பாங்கரா நடனமாடி வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,
TikTok baby woohoo #bhangra #family @CandyFalzon pic.twitter.com/t165HDg0hH
— David Warner (@davidwarner31) June 6, 2020
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025