சொகுசு கப்பலில் முதலிரவுக்காக சென்ற தம்பதிகள் அடுத்த நாள் காலையில் காயங்கள் இன்றி பிணமாக மீட்கப்பட்டுள்ளனர்.
பொதுவாகவே இளம் தம்பதிகள் தங்களது முதலிரவை சுவாரஸ்யமாகவும் வித்தியாசமான இடத்திலும் கொண்டாட விரும்புவது வழக்கம். இந்நிலையில் தற்போதும் அதே போல ஒரு சம்பவம் நடந்துள்ளது, ஆனால் அது அவர்களது வாழ்க்கையே முடித்துள்ளது. ஜெர்மன் நாட்டில் அண்மையில் திருமணம் செய்து கொண்ட இளம் ஜோடிகள் தங்களது முதல் இரவுக்காக வித்தியாசமாக சொகுசு கப்பல் ஒன்றை புக் செய்து அதில் சென்றுள்ளனர். தம்பதிகள் இரவு முழுவதும் அவர்களுடைய அறையில் கதவு பூட்டிய வண்ணமே இருந்துள்ளனர்.இந்நிலையில் கப்பலின் அறையிலிருந்து பகலிலும் கூட தம்பதிகள் வெளியில் வராததால் ஊழியர்கள் சந்தேகத்துடன் அறைக்கதவை தட்டி உள்ளனர்.
வெகு நேரமாகியும் கதவு திறக்கப்படாததால் ஏதும் பிரச்சனையாக இருக்கக் கூடும் என்று கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்து ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நிர்வாணமாக புதுமண தம்பதிகள் இருவரும் காயங்களின்றி இறந்து கிடந்தனர். இதனையடுத்து உடனடியாக தரைப் பகுதிக்கு வந்த கப்பல் ஊழியர்கள் இது குறித்து காவல் துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அவர்களது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
சென்னை : 42ஆவது வணிகர் தினத்தையொட்டி, இன்று சென்னை மதுராந்தகத்தில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் நடைபெற்ற வணிகர்…
சென்னை : நகைச்சுவை மன்னன் நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி (67) காலமானார். காதல் திருமணம் செய்து கொண்ட கவுண்டமணி…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025 இன் 55 வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான…