நடிகர் கார்த்தி நடிப்பில் தீபாவளி முன்னிட்டு வெளியாக உள்ள திரைப்படம் கைதி. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார். ட்ரீம் வாரியார் பிக்ச்சர்ஸ் நிறுவனம் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரித்துள்ளார். இப்படத்தில் பாடல்கள் நாயகி இன்றி பெரும்பாலும் இரவில் படமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அக்டோபர் 7ம் தேதி மாலை 7 மணிக்கு கைதி படத்தின் டிரெய்லர் வெளியேறியது.
இந்த படத்தின் டிரெய்லர் ரிலீஸான சிறிது நேரத்திலே பல பார்வையாளர்களை பெற்று மாபெறும் வெற்றியை பெற்றுள்ளது. கார்த்தியின் நடிப்பையும் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தையும் கண்டு திரைப்பட பிரபலங்கள் தங்களது பாராட்டினை வெளிப்படுத்தினர்.
இந்நிலையில், பிரபல இயக்குனர் கௌதம் மேனன் கைதி டிரெய்லரை கண்டு தனது ட்விட்டரில் மாஸ் வசனத்தை ஒன்றை பதிவிட்டுள்ளார். “10 வருஷமா உள்ள இருந்தேன்னு மட்டும் தானே தெரியும், உள்ள போறதுக்கு முன்னாடி என்ன செஞ்சுக்கிட்டு இருந்தேனு தெரியாதுல” என பதிவிட்டு, படத்தை பார்க்க ஆர்வமாக உள்ளேன் என்றுள்ளார். அத்துடன் தளபதி 64 படத்திற்கு லோகேஷ் கனகராஜை வாழ்த்தியுள்ளார்
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…