ரசிகர்களுக்கு குட் நியூஸை கூறிய ஹர்பஜன் சிங்கின் மனைவி.! வைரலாகும் இன்ஸ்டா பதிவு.!

ஹர்பஜன் சிங்கின் மனைவி கீதா பாஸ்ரா தான் இரண்டாவதாக கர்ப்பமாகி உள்ளதாகவும், ஜூலை மாதம் குழந்தை பிறக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி வீரரும்,நடிகருமான ஹர்பஜன் சிங் கடந்தாண்டு வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடினார் .ஆனால் இந்தாண்டு முதல் கொல்கத்தா அணிக்காக விளையாட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.கிரிக்கெட்டில் மட்டுமின்றி பிரண்ட்ஷிப் படத்தில் ஹீரோவாக நடித்து வரும் இவர் கடந்த 2015-ம் ஆண்டு கீதா பாஸ்ரா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு ஹினயா ஹிர் என்ற பெண் குழந்தை உள்ளது.இந்த நிலையில் கீதா பாஸ்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுக்கு குட் நியூஸ் ஒன்றை அறிவித்துள்ளனர் .அதாவது அடுத்த குழந்தைக்கு தயாராகி வருவதாகவும்,ஜூலை மாதம் குழந்தை பிறக்க உள்ளதாகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.அதனுடன் கர்ப்பமாக உள்ள தனது புகைப்படத்தையும் பகிர்ந்ததை தொடர்ந்து இந்த தம்பதியினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
View this post on Instagram
லேட்டஸ்ட் செய்திகள்
வயலில் விவசாயிகளை நேரடியாக சந்தித்து பேசிய இபிஎஸ்.!
July 18, 2025