சிவகார்த்திகேயன் நடித்து வரும் ஹீரோ திரைப்படத்தை வெளியிட கூடாது என டி.எஸ்.ஆர் நிறுவனம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இப்படத்தை தயாரித்து வரும் 24ஏ.எம் நிறுவனம் கடன் பாக்கி தர வேண்டியதாக புகார் கூறப்பட்டு, தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கில் தீர்ப்பளித்த உயர்நீதிமன்ற நடுவர் அமர்வு ஹீரோ படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
ஆனால் ஹீரோ படத்தை கே.ஜே.ஆர் நிறுவனம் தான் தயாரித்து வருகிறது. நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டிருந்தது 24ஏ எம் பட நிறுவனம். ஆதலால் கே.ஜே.ஆர் நிறுவனம் இது குறித்து விளக்கம் அளித்துள்ளது. மேலும், இலவச விளம்பரத்திற்கு நன்றி. சொன்னபடி டிசம்பர் 20 படம் ரிலீசாகும் என டிவிட்டரில் குறிப்பிட்டுள்ளது.
சென்னை : நேற்று இந்தியா முழுக்க இளங்கலை மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டில் இருந்து ஒன்றரை…
சென்னை : நேற்று பல்வேறு மருத்துவத்துறை இளங்கலை படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் நடைபெற்றது. இதில் தமிழகத்தில்…
சென்னை : தமிழ் சினிமாவில் 80,90களில் கொடிகட்டி பறந்த காமெடியன்களில் மிக முக்கியமானவர் கவுண்டமணி. சினிமாவில் நடிப்பதை தாண்டி வேறு…
மதுரை : சென்னை காட்டாங்குளத்தூரில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் சைவ சித்தாந்த மாநாடு நடைபெற்றது. அதில் கலந்து கொள்ள…
சென்னை : நேற்று முதல் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திர வெயில் காலம் ஆரம்பமாகியது என வானிலை ஆய்வு…
காஷ்மீர் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதியன்று காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததை…