மேஷம்: இன்றைய நாள் பரபரப்பாக காணப்படும். இன்று நீங்கள் ஆன்மீகத்தில் ஈடுபட்டு ஆறுதல் கிடைக்கும்.
ரிஷபம்: இன்று உங்களுக்கு சாதகமான நன்மையான பலன்கள் கிடைக்கும். உங்கள் செயல்களை புத்திசாலித்தனமாக ஆற்ற வேண்டும்.
மிதுனம்: இன்று நீங்கள் பிறரை மகிழ்விக்க முயற்சி செய்வீர்கள். பிரார்த்தனை மேற்கொள்வதன் மூலம்நன்மை பெறலாம்.
கடகம்: இன்று முக்கிய முடிவுகள் எடுக்க உகந்த நாள் அல்ல. எல்லா விஷயத்திலும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
சிம்மம்: இன்று உங்கள் நண்பர்கள் நம்பிக்கையைப் பெறுவீர்கள். இன்று எடுக்கும் முக்கிய முடிவுகள் நல்ல பலனளிக்கும்.
கன்னி: இன்று சுமூகமான பலன்கள் கிடைக்கும். சில முக்கிய முடிவுகளை நீங்கள் எடுப்பீர்கள்.
துலாம்: இன்று முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்த்தல் அல்லது தள்ளிப்போடுதல் நல்லது. உணர்ச்சி வசப்பட வேண்டாம்.
விருச்சகம்: இன்றைய நாள் ஏற்ற இறக்கத்துடன் காணப்படும். உங்கள் மனதை அமைதியாக வைத்திருக்க வேண்டும்.
தனுசு: இன்று உங்களுக்கு சாதகமான நாள். புதிய தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வீர்கள்.
மகரம்: இன்று சாதகமான பலன்கள் கிடைக்க உகந்த நாள் அல்ல. சவால்களை சமாளிக்க பொறுமையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
கும்பம்: இன்று எதிர்பார்க்கும் பலன்கள் கிடைக்காது. முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும்.
மீனம்: இன்று சற்று மந்தமாக காணப்படும். உற்சாகமான ஆற்றல் நிறைந்த போக்கு உதவிகரமாக இருக்கும்.
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே…
சென்னை : இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'கூலி' என்கிற அதிரடி திரில்லர் திரைப்படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில்…
கர்நாடகா : நீண்டகாலமாக நிலுவையில் உள்ள ஒபுலாபுரம் சட்டவிரோத சுரங்க வழக்கில் கர்நாடக முன்னாள் அமைச்சர் மற்றும் 3 பேரை குற்றவாளிகள்…
சென்னை : தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான பண்டிகை கால முன்பணம் ரூ.10,000-லிருந்து ரூ.20,000-ஆக உயர்த்தி சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தநிலையில்,…
சென்னை : நகர்புறங்களில் பெரும்பாலும் கேன் குடிநீர் பயன்பாட்டில் உள்ளது. தமிழகத்தில் குடிநீர் கேன் உற்பத்தி மற்றும் விற்பனை செய்யும்…