ஆடும் கூத்து எனும் தமிழ் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகிய நடிகர் தான் ஆரி. இவர் அதனை தொடர்ந்தும் பல தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். பல சிறந்த நடிகருக்கான விருதுகளும் பெற்றவர் இவர். இந்நிலையில் அண்மையில் ஆரி எனும் இவரது பெயரை ஆரி அர்ஜுனா என இவர் மாற்றிக் கொண்டார்.
இந்நிலையில் தற்போது இவர் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் பெயரிடப்படாத ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு படப்பிடிப்பு தளத்திலேயே வைத்து தனது 34வது பிறந்த நாளை கொண்டாடினார். அப்போது பேசிய அவர் ஆரி என்னும் என்னுடைய பெயரை ஆரி அர்ஜுனா என மாற்றிய பிறகு நான் கொண்டாடக்கூடிய முதல் பிறந்த நாள் இதுதான். எனவே எனக்கு தற்போது வயது ஒன்றுதான் என அவர் சிரித்துக்கொண்டே நகைச்சுவையாக கூறியுள்ளார்.
புதுக்கோட்டை : நேற்று (மே 5) புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வடகாடு பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவின்…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
சென்னை : 42ஆவது வணிகர் தினத்தையொட்டி, இன்று சென்னை மதுராந்தகத்தில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் நடைபெற்ற வணிகர்…
சென்னை : நகைச்சுவை மன்னன் நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி (67) காலமானார். காதல் திருமணம் செய்து கொண்ட கவுண்டமணி…