அஜித் சார் கூட நான் நடிக்க ரெடி தான் என்று நடிகர் விஜய் சேதுபதி சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். தற்போது விக்ரம், மும்பைகர், விடுதலை, காதுவாக்குல ரெண்டு காதல், போன்ற பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். ஹீரோவாக மட்டும் நடிக்காமல் பல திரைப்படங்களில் வில்லனாக நடித்து அசத்தி வருகிறார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான, ரஜினி, விஜய், மாதவன், போன்ற நடிகர்களுக்கு வில்லனாக நடித்துள்ளார். தற்போது நடிகர் கமல் ஹாசனுக்கு வில்லனாக விக்ரம் படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், அஜித்திற்கு எப்போது வில்லனாக நடிப்பார் என்று ரசிகர்கள் காத்துள்ள நிலையில், சமீபத்தில் ஊடகத்திற்கு பேட்டியளிக்கும் போது அவரிடம் அஜித் சாருடன் எப்போது நடிப்பீர்கள் என்று கேட்டதற்கு விஜய் சேதுபதி ” அஜித் சார் கூட நான் நடிக்க ரெடி. எல்லா நடிகர்கள் கூடயும், நான் நடிக்க ஆசை படுகிறேன். நான் ரெடி தான்” என்று கூறியுள்ளார்.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…