பிகில் படத்தில் என்னுடைய இந்த சர்ச் தந்தை பாத்திரம் நான் நடித்த வித்தியாசமான கதாபாத்திரங்களில் ஒன்றாகும் என்று ஜார்ஜ் மரியன் தெரிவித்துள்ளார்.
இயக்குனர் அட்லீ இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் பிகில். இந்த படத்தில் நடிகை நயன்தாரா விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்து ஜா, விவேக், ஜார்ஜ் மரியன், போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார். பெண்களின் கால் பந்து ஆட்டத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் ரசிர்கர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று 200 கோடிக்கு மேல் வசூல் சாதன செய்தது.
இந்த நிலையில் இந்த திரைப்படத்தில் சர்ச் தந்தை கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் ஜார்ஜ் மரியன் தனது ட்வீட்டர் பக்கத்தில் “பிகில் படத்தில் என்னுடைய இந்த சர்ச் தந்தை பாத்திரம் நான் நடித்த வித்தியாசமான கதாபாத்திரங்களில் ஒன்றாகும். நான் அதை மிகவும் நேசித்தேன்” என்று பதிவிட்டுள்ளார்.
#பிகில் படத்தில் என்னுடைய இந்த சர்ச் தந்தை பாத்திரம் நான் நடித்த வித்தியாசமான கதாபாத்திரங்களில் ஒன்றாகும். நான் அதை மிகவும் நேசித்தேன்! pic.twitter.com/xFK1Zba607
— Actor GeorgeMaryan (@GeorgeMaryanOff) March 13, 2021
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : இந்தியாவின் எல்லையோர குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதலை தொடுத்துள்ளது. இதனை இந்திய ராணுவம் பெரும்பாலும் முறியடித்தாலும்,…
டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…
டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…