ஐபோன்12 புக்கிங் தொடக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆப்பிள் நிறுவனம் 4 ஐபோன் மாடல்களை அதிரடியாக அறிமுகப்படுத்தியது. இதில் ஐபோன்12 மாடல்களின் முன்பதிவு ஆப்பிள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தொடங்கியுள்ளது.
முன்பதிவு செய்யப்படும் ஐபோன்கள் அக்.30-ம் தேதி முதல் டெலிவரி செய்யப்படும் என்றும் ஐபோன்12மினி, ஐபோன்12-ப்ரோ மேக்ஸ் மாடல்களின் விற்பனை நவம்பர் மாத இறுதியில் தொடங்கும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…
தர்மசாலா : இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் - டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகள் மோதும், 58வது போட்டி…
லாகூர் : பாகிஸ்தான் முழுவதும் 12 இடங்களில் இன்று இந்திய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தி உள்ளன. அதன்படி, லாகூர், குஜ்ரான்வாலா,…
தர்மசாலா : பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான இன்று தர்மசாலாவில் நடக்கவிருக்கும் போட்டி, மழைக் காரணமாக தாமதமாகியுள்ளது. தரம்ஷாலாவில்…