பிரசாத் ஸ்டுடியோ உரிமையாளர் மீது இசையமைப்பாளர் இளையராஜா புகார் அளித்துள்ளார்.
இளையராஜா தனது இசைப்பயணத்தை ஆரம்பித்த காலகட்டத்தில் இருந்து சுமார் 41 ஆண்டுகளாக தன்னுடைய இசை கோர்ப்புக ளுக்கான பணிகளை சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டுடியோவில் செய்து வந்தார். ஆனால் பிரசாத் ஸ்டுடியோவின் தற்போதைய உரிமையாளர் சாய் பிரசாத் அந்த இடத்தை விட்டு இளையராஜாவை காலி செய்ய கூறினார்.
பின்பு இளையராஜா தரப்பு மறுப்பு தெரிவித்து, இளையராஜா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார், மேலும் இளையராஜா தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் சமரச தீர்வு அளித்தது, இந்த நிலையில் தற்பொழுது இளையராஜா பிரசாத் ஸ்டுடியோ உரிமையாளர் மீது புகார் அளித்துள்ளார்.
பிரசாத் ஸ்டுடியோவில் உள்ள தனக்காக ஒதுக்கிய அறையில் இருந்த இசை குறிப்புகளை சேதப்படுத்தியதாக சென்னை பிரசாத் ஸ்டுடியோ உரிமையாளர் சாய்பிரசாத் மீது இசையமைப்பளார் இளையராஜா மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…