அதிபர் தேர்தலில் வெற்றி பெற போவதாக ஜோ பைடன் பேட்டி.
அமெரிக்காவில் அதிபர் தேர்தல், கடந்த 3-ம் தேதி நடைபெற்றது. இதனையடுத்து, வாக்கு என்னும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ட்ரம்ப் அவர்கள் வாக்கு எண்ணிக்கையில் மோசடி நடப்பதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், இந்த வழக்கை நீதிமன்றம் நிராகரித்தது.
இதனையடுத்து, ஜனநாயக கட்சியின் தலைவர் ஜோ பைடன் தொடர்ந்து முன்னிலையில், உள்ள நிலையில், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், ‘அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற போவதாகவும், அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிலவரம் நமது வெற்றியை உறுதிப்படுத்துகிறது. மேலும் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிறைவு பெரும் வரை தொண்டர்கள் அமைதி காக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.’ ஜோ பைடன் அவர்கள், 264 தேர்தல் சபை வாக்குகளை பெற்றுள்ள நிலையில், வெற்றிபெற 6 இன்னும் வாக்குகளே தேவைப்படுகிறது.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…