இந்திய நாடு உண்மையில் மிகவும் தீர்க்கமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என ஐ.எம்.எஃப் நிர்வாக இயக்குனர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி நிலையில், தொற்று நோயை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த தொற்றுநோய் பாதிப்பால் பொருளாதாரத்தில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு இந்திய பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதுகுறித்து, ஐ.எம்.எஃப் நிர்வாக இயக்குனர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா அவர்கள் கூறுகையில், ‘இந்திய நாடு உண்மையில் மிகவும் தீர்க்கமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தொற்றுநோயை கையாள்வதற்கு, ஆதன் பொருளாதார விளைவுகளை சமாளிப்பதற்கும், மிகவும் தீர்க்கமான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. மேலும் அவர் கூறுகையில், இந்தியாவில் பொருளாதார நடவடிக்கைகள் மிகவும் குறிப்பிடத்தக்க வகையில் புத்துயிர் பெற்றுள்ளது.’ என தெரிவித்துள்ளார்.
ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
சென்னை : 42ஆவது வணிகர் தினத்தையொட்டி, இன்று சென்னை மதுராந்தகத்தில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் நடைபெற்ற வணிகர்…
சென்னை : நகைச்சுவை மன்னன் நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி (67) காலமானார். காதல் திருமணம் செய்து கொண்ட கவுண்டமணி…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025 இன் 55 வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான…