வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் வடசென்னை இந்த படத்தின் 2ம் பாகம் குறித்த முக்கிய தகவல் கிடைத்துள்ளது.
நடிகர் தனுஷ் தற்பொழுது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஜகமே தந்திரம் படத்தில் நடித்து முடித்துள்ளார், இந்த படத்தின் ரிலீஸ் தேதிக்காக ரசிகர்கள் காத்துள்ளனர், மேலும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் படத்தில் நடித்து வருகிறார், இந்த நிலையில் கடந்த ஆண்டு வெளியான அசுரன் திரைப்படம் தனுஷிற்கு வெற்றியை கொடுத்தது, என் வெற்றிமாறனுடன் நான்கு முறை கூட்டணி தனுஷ் வைத்தார் அந்த நான்கு திரைப்படங்களும் மாபெரும் வெற்றியை பெற்றது.
இந்த நிலையில் ரசிகர்கள் அனைவரும் வடசென்னை இரண்டாம் பாகத்திற்காக காத்துள்ளனர், மேலும் சில விருது விழாக்களில் கூட வெற்றிமாறன் வடசென்னை இரண்டாம் பக்கம் தயாராகும் என கூறியிருந்தார், மேலும் தற்பொழுது வெற்றிமாறன் சூரியை வைத்து ஒரு திரைப்படம் எடுக்கவுள்ளார், மேலும் அடுத்ததாக சூர்யாவை வைத்து வாடிவாசல் படத்தையும் இயக்கவுள்ளார் என்பது அனைவர்க்கும் தெரியும், மேலும் இயக்குனர் வெற்றிமாறன் ஒரு பேட்டியில் கூறியது, அவரது படங்களை சில ஆண்டுகள் ஒத்தி வைக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது, ஆனால் வெற்றிமாறன் தயாரிக்கும் ஒரு திரைப்படம் வெப்சீரிஸ்ஸாக ரிலீஸ் ஆகும் என்று கூறப்படுகிறது. மேலும் வடசென்னை 2 பற்றி இன்னும் உறுதி முடிவு எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
சென்னை : 42ஆவது வணிகர் தினத்தையொட்டி, இன்று சென்னை மதுராந்தகத்தில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் நடைபெற்ற வணிகர்…
சென்னை : நகைச்சுவை மன்னன் நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி (67) காலமானார். காதல் திருமணம் செய்து கொண்ட கவுண்டமணி…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025 இன் 55 வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான…