பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் அடுத்ததாக தயாராக உள்ள திரைப்படம் இந்தியன் 2. இந்த படத்தை லைகா நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கிறது. கமல்ஹாசன் ஹீரோவாக நடிக்கிறார். மேலும் சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானிசங்கர் என பலர் நடிக்க உள்ளனர்.
இப்படத்திற்கான வேலைகள் வேகமாக நடந்து வருகிறது. இதற்காக ஆந்திராவில் ஷூட்டிங் புகைப்படங்களை தேடி இயக்குனர் ஷங்கரே களத்தில் இறங்கினார். தற்போது நடிகை ரகுல் ப்ரீத் சிங் தனது இணையதள பக்கத்தில் ஒரு போஸ்ட் போட்டு அதில் இந்தியன் 2விற்க்காக தயாராவதாக தெரிவித்து இருந்தார். இந்த போட்டோ தற்போது ரசிகர்களிடையே அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…