பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் இஸ்ரேல் பிரதமர் பென்னட் இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்கிறார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் இஸ்ரேல் பிரதமர் பென்னட் தனது முதல் பயணத்தை ஏப்ரல் 2, 2022 சனிக்கிழமையன்று மேற்கொள்ளவுள்ளதாகவும் ஏப்ரல் 3 முதல் ஏப்ரல் 5 வரை இஸ்ரேல் பிரதமர் நஃப்தலி பென்னட் இந்தியா வரவுள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையே தூதரக உறவுகள் தொடங்கப்பட்டு 30 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் குறிக்கும் வகையில் ஏப்ரல் மாதம் இந்தியாவுக்கு வர உள்ளதாக கூறப்படுகிறது. இந்தியா-இஸ்ரேல் பரஸ்பர பாராட்டு மற்றும் ஒத்துழைப்பை அடிப்படையாகக் கொண்டவை என்று நஃப்தாலி பென்னட் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தொழில்நுட்பம் மற்றும் இணையம், விவசாயம் மற்றும் காலநிலை மாற்றம் ஆகிய துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதே இந்த பயணத்தின் நோக்கம் என கூறப்படுகிறது.
டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…
டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…
டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் டெல்யில் இன்று…
சண்டிகர் : காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல், அதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர்…
டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் வெளியுறவுத்துறை, பாதுகாப்புத்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த வெளிவுறவு துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோபியா குரேஷி,…