மாஸ்டர் படத்தில் நீக்கப்பட்ட காட்சியை பாரட்டுகிறார்கள் எனும்போது வைத்திருக்கலாமே என்றுதான் நினைக்கத் தோணுகிறது என்று லோகேஷ் கனகராஜ்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் பொங்கல் விருந்தாக வெளியான மாஸ்டர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலில் சாதனை படைத்து வருகிறது.அதிலும் மிரட்டலான வில்லனாக விஜய் சேதுபதி நடித்து அசத்தியிருப்பார் .மேலும் இந்த படத்தினை வீட்டிலிருந்தே பார்க்கும் வகையில் அண்மையில் ஓடிடி தளமான அமேசான் பிரேமில் வெளியாகி அங்கையும் மக்களின் அதிகப்படியான வரவேற்பை பெற்று வருகிறது.
மாஸ்டர் திரைப்படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பு படத்தின் ரன்னிங் டைம் 3 மணி நேரம் என்றும் , அது அதிகம் என்பதால் பல காட்சிகள் படத்திலிருந்து நீக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தது. அந்த வகையில் தற்போது மாஸ்டர் படத்திலிருந்து நீக்கப்பட்ட ஒரு காட்சியை அமேசான் நிறுவனம் வெளியீட்டது
அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் இந்த காட்சியும் படத்தில் வைத்திருக்கலாம் என்று கூறி வருகிறார்கள். இதனை தொடர்ந்து இதுகுறித்து சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் கூறியதாவது, எல்லோரும் அந்தக் காட்சியை பாரட்டுகிறார்கள் எனும்போது வைத்திருக்கலாமே என்றுதான் நினைக்கத்தோன்றும். கண்டிப்பாக தோன்றுகிறது. எடுத்த முடிவு எல்லா நேரத்திலும் சரியாக இருக்காதில்லையா? அதனால், நீக்கப்பட்ட காட்சிகளை வைத்திருக்கலாம் என்றே தோன்றுகிறது. என்று கூறியுள்ளார்.
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…
தர்மசாலா : இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் - டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகள் மோதும், 58வது போட்டி…
லாகூர் : பாகிஸ்தான் முழுவதும் 12 இடங்களில் இன்று இந்திய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தி உள்ளன. அதன்படி, லாகூர், குஜ்ரான்வாலா,…
தர்மசாலா : பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான இன்று தர்மசாலாவில் நடக்கவிருக்கும் போட்டி, மழைக் காரணமாக தாமதமாகியுள்ளது. தரம்ஷாலாவில்…