சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது A.R.முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவர் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. நயன்தாரா ஹீரோயினாக நடித்து வருகிறார். இப்படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது.
இதேபோல, லைகா நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வரும் திரைப்படம் காப்பான். இந்த திரைப்படத்தை கே.வி.ஆனந்த் இயக்கியுள்ளார். சூர்யா நாயகனாக நடித்துள்ளார். மோகன்லால், ஆர்யா,-சாயிஷா ஆகியோரும் நடித்துள்ளனர். இப்படம் செப்டம்பர் மாதம் 20ஆம் தேதி வெளியாக உள்ளது.
இந்த இரு படங்களின் தெலுங்கு உரிமத்தை N.V.பிரசாத் என்பவர் பெரிய விலை கொடுத்து வாங்கியுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. காப்பான் திரைப்படம் பந்தோபஸ்து பெயரில் தெலுங்கில் வெளியாக உள்ளது.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…