கமல் அரசியலில் நிச்சயம் விஸ்வரூபம் எடுப்பார்! தளபதி விஜயின் தந்தை அதிரடி!

Published by
லீனா

நடிகர் கமலஹாசநின் 60 ஆண்டுகால திரைப்பயணத்தை கொண்டாடும் வகையில் நேரு உள்விளையாட்டு அரங்கில், பிரமாண்டமான நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பல திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்ட நிலையில், தளபதி விஜயின் தந்தையும் கலந்து கொண்டார்.
அப்போது நடிகர் கமலஹாசன் குறித்து, தளபதி விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் அவர்கள் பேசுகையில், கமலஹாசன் அக்குறித்து பல விடயங்களை பகிர்ந்து கொண்டார். மேலும், அவரது அரசியல் குறித்து பேசுகையில், சினிமாவில் இருப்பவர்கள்  வரக்கூடாது என பலரும் பேசி வருகின்றனர்.
எல்லா துறையிலும் உள்ளவர்கள் அரசியலுக்கு வரும் போது, சினிமாக்காரர்கள் மட்டும் ஏன் வரக்கூடாது? என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், கமல் நிச்சயம் அரசியலில் விஸ்வரூபம் எடுப்பார். கமல் மற்றும் ரஜினி என இரண்டு ஜாம்பவான்கள் இணைந்தால், தமிழ்நாட்டுக்கும், தமிழர்களுக்கும் நல்லது என பேசியுள்ளார்.

Published by
லீனா

Recent Posts

”கொள்கை எதிரி பா.ஜ.க-வுடன் கூட்டணி இல்லை” – தவெக துணை பொதுச் செயலாளர்.!

”கொள்கை எதிரி பா.ஜ.க-வுடன் கூட்டணி இல்லை” – தவெக துணை பொதுச் செயலாளர்.!

சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…

32 minutes ago

கோப்பையை வெல்லும் அணிக்கு 30.79 கோடி…உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பரிசுத்தொகையை அறிவித்த ஐசிசி!

ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…

1 hour ago

“வாழ்வில் ஒளியாக வந்தவர்”.., கெனிஷா என் வாழ்க்கை துணையாக மாறியதாக ரவி மோகன் அறிக்கை.!

சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், சமீபத்தில் பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சி ஒன்றில்…

1 hour ago

கிருஷ்ணகிரி, தர்மபுரி மொத்தம் 5 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு…வானிலை மையம் அலர்ட்!

சென்னை : தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.…

2 hours ago

மாணவர்களை சந்திக்க சென்ற ராகுல் காந்தி.., தடுத்து நிறுத்திய காவல்துறை..!

பிகார் : இந்த ஆண்டு இறுதியில் பீகார் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இன்று காலை தர்பங்காவில் 'சிக்ஷா நியாய் சம்வாத்'…

3 hours ago

உச்சநீதிமன்ற அதிகாரம் குறித்து கேள்வி எழுப்பிய குடியரசுத் தலைவர்.., முதல்வர் ஸ்டாலின் கண்டனம்.!

டெல்லி : தமிழ்நாடு ஆளுநர் விவகாரத்தில், ஆளுநர்கள் அனுப்பும் மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் குடியரசுத் தலைவர் முடிவெடுக்க, உச்ச…

3 hours ago