தற்போது ஒரு ஆண் சினிமா பிரமுகர் மீது ஒரு முன்னணி நடிகர் பாலியல் புகார் செய்துள்ளார்.
சினிமாயுலகில் கால் பதித்து நிற்க வேண்டுமென்றால், தயாரிப்பாளர் மற்றும் இயக்குநருக்கு அட்ஜஸ்ட் செய்து தான் ஆக வேண்டுமாம் என்று கூறுகிறார்கள் . நடிகைகளை படுக்கையறைக்கு அழைப்பது தற்போதும் நடைமுறையில் இருந்து தான் வருகிறது. அதனையடுத்து மீ டு என்ற அமைப்பு இதற்காக தொடங்கப்பட்டு பல பெண்கள் பல பிரமுகர்களின் பெயரில் புகார் செய்தனர். அது பல சினிமா பிரமுகர்களின் பெயர்கள் சர்ச்சையில் சிக்கியது.
இந்த நிலையில் தற்போது ஒரு ஆண் சினிமா பிரமுகர் மீது ஒரு முன்னணி நடிகர் பாலியல் புகார் செய்துள்ளார். இந்தியில் முன்னணி நடிகரான ஆயுஷ்மான் குரானா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், தான் பட வாய்ப்புக்காக தயாரிப்பாளர் ஒருவரிடம் சென்ற போது, அவர் தன்னிடம் தகாத முறையில் தன்னிடம் நடந்து கொண்டாதாகவும், உடனே அவரை தடுத்து அந்த இடத்தை விட்டு வெளியேறியதாகவும் கூறியுள்ளார். தற்போது இது சினிமா வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…