நடிகர் விஷ்ணு விஷாலிற்கும் ஜூவாலா கட்டாவிற்கும் வருகின்ற ஏப்ரல் 22 ஆம் தேதி திருமணம் நடைபெறவுள்ளதாக விஷ்ணு விஷால் அறிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஷ்ணு விஷால். இவருக்கும் நடிகர் கே.நட்ராஜின் மகளான ரஜினி நடராஜ் என்பவருக்கும் கடந்த 2010 ஆம் ஆண்டு திருணம் நடந்தது. திருமணம் ஆன சில ஆண்டுகளில் சில காரணங்களால் விஷ்ணு விஷால் விவாகரத்து செய்தார்.
இதனை தொடர்ந்து பேட்மிண்டன் வீராங்கனை ஜூவாலா கட்டாவை காதலிப்பதாக விஷ்ணு விஷால் தனது சமூக வலைதளப் பக்கங்களில் தெரிவித்தார். கடந்த ஆண்டு இவர்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது. இருவரும் எப்போது திருமணம் செய்துகொள்வார்கள் என்று இணையத்தில் கேள்விகள் எழுந்து வந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜூவாலா கட்டாவிற்கும் எனக்கும் நிச்சயதார்த்தம் நடந்துவிட்டது. விரைவில் எங்கள் திருமணம் நடக்கும் என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் தற்போது நடிகர் விஷ்ணு விஷால் தனக்கும் ஜூவாலா கட்டாவிற்கும் வருகின்ற ஏப்ரல் 22 ஆம் தேதி திருமணம் நடைபெறவுள்ளதாக அறிவித்துள்ளார். அவருக்கு பல சினிமா பிரபலங்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றார்கள்.
ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
சென்னை : 42ஆவது வணிகர் தினத்தையொட்டி, இன்று சென்னை மதுராந்தகத்தில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் நடைபெற்ற வணிகர்…
சென்னை : நகைச்சுவை மன்னன் நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி (67) காலமானார். காதல் திருமணம் செய்து கொண்ட கவுண்டமணி…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025 இன் 55 வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான…