தமிழகத்தில் அதிகம் ஷேர் வந்த 10 திரைப்படங்கள் பட்டியல் வெளியாகியுள்ளது.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த பொங்கல் தினத்தை முன்னிட்டு கடந்த மாதம் 13 ஆம் தேதி திரையரங்குகளில் 50 % இருக்கைகளுடன் வெளியான திரைப்படம் மாஸ்டர். வெளியான நாளில் இருந்து தற்போது வரை ரசிகர்களுக்கு மத்தியில் மாபெரும் வெற்றியை பெற்று நல்ல வசூல் செய்து பல சாதனைகளை படைத்து வருகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டில் கடந்த மூன்று வருடங்களாக மிகப்பெரிய சாதனை படைத்த பாகுபலி படத்தின் 2 வது பாகத்தின் சாதனையை மாஸ்டர் படம் வெளியான இரண்டு மாதங்களில் முறியடித்துள்ளது.
அது என்ன சாதனைவென்றால் இதுவரை வெளியான தமிழ் திரைப்படங்களில் அதிகம் தமிழகத்தில் ஷேர் வந்த படங்களின் பட்டியலில் முதலிடத்தில் பாகுபலி 2 இருந்தது. 3 ஆண்டுகள் கடந்த நிலையில் மாஸ்டர் படம் வெளியான இரண்டே நாட்களில் இந்த சாதனையை முறியடித்து தமிழக்தில் அதிக ஷேர் வந்த படங்களின் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது.
இந்த நிலையில் தற்போது தமிழகத்தில் அதிகம் ஷேர் வந்த 10 படங்கள் பட்டியல் இதோ.
1.மாஸ்டர் – 85.5 கோடி
2.பிகில்- 83 கோடி
3.பாகுபலி – 78 கோடி
4.சர்கார்- 76 கோடி
5.மெர்சல்- 72.5 கோடி
6.விஸ்வாசம்- 69.6 கோடி
7.எந்திரன்- 63 கோடி
8.2.0- 53 கோடி
9.பேட்ட – 55 கோடி
10.தெறி- 51 கோடி
செங்கல்பட்டு : மாவட்டம் திருவிடந்தை இடத்தில நேற்று பாமக சார்பில் சித்திரை முழு நிலவு, வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு பிரமாண்டமாக…
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…