லண்டனை சேர்ந்த 52 வயதான அந்தோணி ஹோய்ட் என்பவர், ‘Merry christmas’ என்ற எழுத்துக்களின் மீது 127 கிலோமீட்டர் சைக்கிள் பயணம் மேற்கொண்டு, அந்த எழுத்துக்களை நிறைவு செய்து சாதனை படைத்துள்ளார்.
லண்டனை சேர்ந்த 52 வயதான அந்தோணி ஹோய்ட் என்பவர், ‘Merry christmas’ என்ற எழுத்துக்களின் மீது 127 கிலோமீட்டர் சைக்கிள் பயணம் மேற்கொண்டு, அந்த எழுத்துக்களை நிறைவு செய்துள்ளார். இதற்கு முன்னதாக இவர், கலை மான் மற்றும் யானைகளை வெவ்வேறு வழிகளில் சைக்கிள் ஓட்டும்போது வரைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர், 9 மணி நேர சைக்கிள் பயணத்துக்குப் பின் இந்த சொற்களை முடித்ததாக அவர் கூறியுள்ளார். மேலும் அவர் சாப்பிட, ஓய்வெடுக்க வரைபடத்தை சரி செய்வதற்காக இடையில் இடைவெளி எடுத்துக் கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், கிராஸ் ரயிலுக்கு ஏராளமான சாலை மூடல்கள் உள்ளன. நான் எதிர்பார்க்காத இரண்டு வாயில்கள் இருந்தன. இந்த தடைகளில் பெரும்பாலானவற்றிற்கு நான் ஒரு மாற்று வழியை கண்டுபிடிக்க முடிந்தது என தெரிவித்துள்ளார்.
மேலும், ஆஸ்திரியாவைச் சேர்ந்த ஒரு விமானி தனது விமானப் பாதையை பயன்படுத்தி ‘வீட்டிலேயே இரு’ என்ற சொற்களை விமானத்தில் பயணம் செய்து நிறைவு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…