தெலுங்கு சினிமாவில் தற்போது பிசியாக இருப்பவர் கல்யாணி பிரியதர்ஷன்.இவர் தமிழில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ஹீரோ படம் மூலம் அறிமுகமாகிறார். இந்நிலையில் மலையாள நடிகர் மோகன்லால் மகன் பிரணவ் மோகன்லால் இருவரும் காதலிப்பதாகவும், விரைவில் திருமணம் செய்து கொள்ளும் தகவல் வெளியானது.
ஆனால் இது தொடர்பாக இருவரும் எந்த தகவலும் வெளியிடவில்லை. இந்நிலையில் சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கல்யாணி பிரியதர்ஷன் அளித்த பேட்டியில் , “நான் ஒருவரை காதலித்து வருகிறேன். அவரை விரைவில் திருமணம் செய்து இருக்கிறேன். ஆனால் அதற்கு இன்னும் நேரம் உள்ளது. என் குடும்பத்தினருக்கும் அனைவருக்கும் அவரைத் தெரியும். அதனால் எங்கள் திருமணத்தில் எந்தவித பிரச்சினையும் வராது. அவர் யார் என்பதை இப்போது சொல்லவில்லை ” என கூறியுள்ளார்
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…