முக்கிய நகரத்தில் 6 நாளில் 7 கோடி வசூல்! பிளாக் பஸ்டர் ஹிட் நேர்கொண்ட பார்வை!

தல அஜித் நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படம் நேர்கொண்ட பார்வை. இந்த படத்தை வினோத் இயக்கி இருந்தார். போனிகபூர் தயாரித்து இருந்தார். இப்படம் சமூக கருத்துள்ள திரைப்படம், பெண்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது.
இப்படம் வெளியிட்ட அனைத்து இடங்களிலும் அஜித் படத்துக்கேற்ற வசூல் சற்றும் குறையாமல் வசூலித்து வருகிறது. இபபடம் சென்னையில் மட்டும் 6 நாளில் 7 கோடியை தாண்டி வசூல் செய்துள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
போதைப்பொருள் வழக்கு : நடிகர் ஸ்ரீகாந்த் அதிரடி கைது!
June 23, 2025