கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்கும் வார்டில் பணிபுரிந்த செவிலியர் ஒருவர், கொரோனா நோயாளியுடன் உடலுறவு கொண்டுள்ளது,அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்தோனேசியா நாட்டில் உள்ள ஜகார்த்தாவில் இருக்கும் விஸ்மா அட்லெட் மருத்துவமனையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். அந்தவகையில், அந்த மருத்துவமனையில் இருக்கும் கொரோனா வார்டில் பணியில் இருந்த செவிலியர் ஒருவர், கொரோனா நோயாளியுடன் கழிவறையில் உடலுறவு வைத்துக்கொண்டது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக கொரோனா நோயாளி ஒருவர், சமூக வலைதளத்தில் பகிர்ந்த வீடியோ மூலம் இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
அந்த வீடியோவில், பணியில் ஈடுபட்டிருந்த செவிலியரின் கொரோனா பாதுகாப்பு உடை, கழிவறையின் கீழ் கிடந்துள்ளது. இந்த வீடியோ தற்பொழுது சமூகவலைத்தளத்தில் வைரலாகி வரும் நிலையில், அந்த செவிலியர் மருத்துவமனையிலிருந்து பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும் கொரோனா நோயாளி உடன் அவர் உடலுறவு கொண்டுள்ளதால், அவரும் தனிமைப்படுத்தப்பட்டு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவருக்கு கொரோனா நெகட்டிவ் என வந்துள்ளதால், பாதுகாப்பு காரணமாக அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…
தர்மசாலா : இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் - டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகள் மோதும், 58வது போட்டி…
லாகூர் : பாகிஸ்தான் முழுவதும் 12 இடங்களில் இன்று இந்திய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தி உள்ளன. அதன்படி, லாகூர், குஜ்ரான்வாலா,…
தர்மசாலா : பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான இன்று தர்மசாலாவில் நடக்கவிருக்கும் போட்டி, மழைக் காரணமாக தாமதமாகியுள்ளது. தரம்ஷாலாவில்…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…