வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான தர்பார் திரைப்படம் வெளியாக உள்ளது. இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார். இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியாக உள்ளது.
இதே பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மிர்ச்சி சிவா நடித்துள்ள சுமோ திரைப்படமும் வெளியாக உள்ளது. இப்படத்தில் பிரியா ஆனந்த் ஹீரோயினாக நடித்துள்ளார். இப்படத்தினை கோமாளி பட தயாரிப்பாளர் வேல்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
இதே பொங்கல் பண்டிகை ரேஸில் பிரபு தேவா முதன் முறையாக போலீசாக நடித்து வரும் பொன் மாணிக்கவேல் திரைப்படமும் ரிலீசாக உள்ளது. இப்படத்தை ஏ.சி.முகில் செல்லப்பன் என்பவர் இயக்கியுள்ளார். டி.இமான் இசையமைத்துள்ளார். தற்போது இப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…