ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் வெளியான எல்.கே.ஜி மற்றும் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான கோமாளி ஆகிய படங்களின் வெற்றியா தொடர்ந்து, வேல்ஸ் பட நிறுவனம் தயாரித்துள்ளது அடுத்த திரைப்படம் பப்பி.
இந்த படத்தில் வருண் நாயகனாக நடித்துள்ளார். கோமாளி படத்தில் நடித்து பெயர் பெற்ற சம்யுக்தா ஹெக்டே ஹீரோயினாக நடித்துள்ளார். இப்படத்தில் யோகிபாபு காமெடி வேடத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியானது. அதில் இளசுகளை கவரும் விதமாக முழுக்க முழுக்க இருட்டு அறையில் முரட்டு குத்து பட பாணியில் ட்ரெய்லர் அமைந்துள்ளது. இந்த பட போஸ்டரில் பாலியல் பட நடிகரின் புகைப்படம் அருகில் சாமியார் நித்தியானந்தா புகைப்படமும் இருந்தது சர்ச்சையையும், எதிர்ப்பையும் கிளப்பியது. இருந்தும் ட்ரெய்லரில் அத்தனையும் கலாய்த்து கட்சி வைக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் : மாவட்டத்தை சேர்ந்த 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான செய்தி சில நாட்களுக்கு முன்பு வெளியாகி,…
மான்செஸ்டர் : இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நிதானமாக ஆடி சதம் அடித்த கேப்டன் சுப்மன்…
சென்னை : தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், லேசான தலைச்சுற்றல் காரணமாக கடந்த ஜூலை 21ம் தேதி அன்று சென்னை…
ஜார்ஜியா : FIDE மகளிர் உலகக் கோப்பை 2025 இறுதிப் போட்டி தற்போது ஜார்ஜியாவின் படுமியில் நடைபெற்று வருகிறது, இதில்…
திருச்சி : பிரதமர் மோடி மாலத்தீவுகளில் இருந்து இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்தார். முதல் நாளான நேற்று (ஜூலை…
அரியலூர் : கங்கைகொண்ட சோழபுரத்தில் இன்று நடைபெற்ற ஆடி திருவாதிரை விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சியில் பிரதமர்…