பிரபல நாட்டுப்புற பாடகர் புஷ்பவனம் குப்புசாமி , மனைவி அனிதா குப்புசாமி சென்னையில் உள்ள ராஜா அண்ணாமலைபுரம் விஸ்வநாதன் தெருவில் வசித்து வருகின்றனர்.இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகள் பல்லவி மருத்துவராக படித்து வருகிறார்.
இந்நிலையில் புஷ்பவனம் குப்புசாமி அபிராமபுரம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்தார். அதில் மகள் பல்லவி திடீரென காணாமல் போய்விட்டார் எனவும் தனது சகோதரியிடம் நேற்று இரவு சண்டை போட்டு விட்டு கோபத்துடன் பல்லவி காரை எடுத்து சென்றார்.
பின்னர் அவர் வீட்டிற்கு வரவில்லை என கூறினார்.பல்லவி எங்கு சென்றார் என தெரிய வில்லை என்று அந்த புகாரில் கூறி இருந்தார்.இதை தொடர்ந்து போலீசார் பல்லவியை தேடிவருகின்றனர்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…