தமிழ் சினிமாவில் இரு பெரும் துருவங்களாக கருதப்படும் ரஜினியும் கமலும் இன்று கமலின் தயாரிப்பு நிறுவன அலுவலகத்தில் நடைபெற்ற மறைந்த முன்னாள் இயக்குனர் கே.பாலச்சந்தர் அவர்களின் சிலை திறக்கும் நிகழ்ச்சியில் ஒரே மேடையில் இருந்தனர்.
இதில் பேசிய கமல், ரஜினி பற்றி நிறைய விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அப்போது அவர்கள் ஷூட்டிங்கின் போது ஒரு மரத்தடியில் தங்கள் பாதைகளை பிரித்து கொண்டோம். அதன் படி தற்போது வரை பயணித்து வருகிறோம். ஒரு கட்டத்தில் அவர் சினிமாவை விட்டு விலகி விடுவதாக ரஜினி,தன்னிடம் கூறியதாக கமலே மேடையில் குறிப்பிட்டர். பின்னர் கமல், ரஜினியிடம், இந்த இருமுனை போட்டியை ஆரம்பித்துவிட்டு இப்போது சென்றால் என்னையும் ரசிகர்கள் துரத்தி விடுவார்கள். என கூறி, ரஜினியை தொடர்ந்து நடிக்க அழைத்தேன். என கமல் மேடையில் குறிப்பிட்டார்.
வாஷிங்டன் : டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்புடனான மோதலைத் தொடர்ந்து, நேற்றைய தினம் ''அமெரிக்கா…
வாசிங்டன் : பிரேசிலில் நடைபெற்று வரும் பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பங்கேற்கும் நாடுகள், அமெரிக்காவின் பெயரைக் குறிப்பிடாமல், ஈரான் மீதான சமீபத்திய…
திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் மாவட்டம் காட்டாக்கடை அருகே உள்ள குடியிருப்புப் பகுதியின் அருகில் உள்ள ஓடையில் பதுங்கியிருந்த 18 அடி நீளமுள்ள ராஜநாகத்தை…
தெலுங்கானா: டோலிவுட் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு ஒரு ரியல் எஸ்டேட் சர்ச்சையில் சிக்கியுள்ளார். ஆம், ஒரு ரியல் எஸ்டேட்…
சென்னை : பேட்டிங் அதிரடி சூறாவளி, விக்கெட் கீப்பிங்கில் மின்னல் வேகம், கேப்டன்ஷிப்பின் உச்சம் தொட்ட தமிழகத்தின் தத்துப்பிள்ளையான 'கேப்டன்…
டெக்சாஸ் : அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தின் தென்-மத்திய பிராந்தியத்தில் உள்ள கெர் கவுண்டியில் கனமழை பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. டெக்சாஸ்…