வளர்ப்பு மகனை மணந்து, குழந்தையை பெற்றெடுத்த ரஷ்ய பெண்.!

Default Image

ரஷ்யா: சொந்தமாக எடை இழப்பு வைத்திருக்கும் ரஷ்ய பெண் தனது வளர்ப்பு மகனைத் திருமணம் செய்து கர்ப்பமாக இருந்த நிலையில், குழந்தையை பெற்றெடுத்தார்.

ரஷ்யாவைச் சேர்ந்த பெண் மரினா பால்மாஷேவா. அண்மையில், 7 வயது சிறுவனுடன் இருக்கும் படத்தையும், அதன்பின் 21 வயதாகிய அந்த பையனைக் கட்டிப்பிடித்து நிற்பது போன்ற படத்தையும் வெளியிட்டார்.


இதனை தொடர்ந்து, திடீரென அந்த வாலிபரைத் மரினா திருமணம் செய்தார். இது மரினாவை இன்ஸ்டாகிராமில் பின்தொடர்பவர்களை அதிர்ச்சிடைய செய்தது. அடுத்தது, அவர்களுக்கு இரண்டாவது அதிர்ச்சி கொடுக்கும் வகையில் மற்றொரு தகவலையும் வெளியிட்டார். அதாவது, மரினா கர்ப்பமாகி இருப்பதையும்….தற்போது குழந்தை பிறந்து விட்டதையும் தெரிவித்தார்.


ஆனால், இதைவிட பெரும் அதிர்ச்சி என்னவென்றால் மரினா கடந்த 2007-ம் ஆண்டு தனது 22 வயதில் அலெக்சி என்பவரைத் திருமணம் செய்துள்ளார். அலெக்சிக்கு ஐந்து மகன்கள். அதில் 2-வது மகன்தான் விலாடிமிர் ஷவ்ரின். அலெக்சியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 10 ஆண்டுகளுக்குப்பின் அவரிடம் இருந்து விவாகரத்து பெற்றார் மரினா. தற்போது, திருமணம் செய்துகொண்டு குழந்தையை பெற்றெடுத்த இளைஞர் தனது வளர்ப்பு மகன் எனக் கூறினார். இதையும் பார்த்த இவரது பின்தொடர்பவர்கள் பேரதிர்ச்சி அடிந்தனர்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்