உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான செயலிகள் இருந்தாலும், வாட்ஸ்அப் மிகவும் பிரபலமாக உள்ளது. வாட்ஸ்அப் நிறுவனம் வாட்ஸ்அப் வெப்-யில் வாய்ஸ் மற்றும் வீடியோ கால் வசதியை அறிமுகம் செய்ய உள்ளது.
வாட்ஸ்அப்பின் பயன்பாடு இதுவரை முற்றிலும் இலவசம் வழங்கப்பட்டு வருகிறது. இருப்பினும், விரைவில் வாட்ஸ்அப் பிசினஸ் பயனர்கள் பயன்பாட்டைப் பயன்படுத்த கட்டணம் வசூலிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் விரைவில் அதன் புதிய அம்சத்தை வெளியிட உள்ளது.
இது முழு வணிக சேவையாக இருக்கும். இந்த வணிக சேவை வாட்ஸ்அப் பிசினஸுக்கு கட்டணம் வசூலிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள வாடிக்கையாளர்களுக்கு, வாட்ஸ்அப் முன்பு போலவே இலவசமாக சேவை வழக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாட்ஸ்அப் பிசினஸ் 50 மில்லியனுக்கும் அதிகமான வணிக பயனர்கள் உள்ளனர். இருப்பினும், வணிக சேவைக்கு எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்படும் என்பதை வாட்ஸ்அப் இன்னும் வெளியிடவில்லை.
டெல்லி : இந்தியாவின் எல்லையோர குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதலை தொடுத்துள்ளது. இதனை இந்திய ராணுவம் பெரும்பாலும் முறியடித்தாலும்,…
டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…
டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…
டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் டெல்யில் இன்று…
சண்டிகர் : காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல், அதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர்…
டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் வெளியுறவுத்துறை, பாதுகாப்புத்…