இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகவுள்ள காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது.
இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கவுள்ள திரைப்படம் காத்துவாக்குல ரெண்டு காதல். இந்த படத்தில் நடிகை நயன்தாரா மற்றும் சமந்தா நடிக்கவுள்ளனர். இந்த திரைப்படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை கடந்த பிப்ரவரி மாதம் காதலர் தினத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவன் வெளியிட்டிருந்தார். படத்தின் படப்பிடிப்பு கடந்த பிப்ரவரி மாதம் தொடங்க திட்டமிட்டிருந்த நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக தள்ளி வைக்கப்பட்டது.
மேலும் தற்போது ரசிகர்களை உற்சாக படுத்தும் வகையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது என்று படகுழுவினர் அறிவித்துள்ளனர். இந்த படத்தை தயாரிப்பாளர் லலித் குமார் தயாரிக்கவுள்ளார். மேலும் இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : நேற்று முதல் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திர வெயில் காலம் ஆரம்பமாகியது என வானிலை ஆய்வு…
காஷ்மீர் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதியன்று காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததை…
மயிலாடுதுறை : நேற்று (மே 4) மயிலாடுதுறையில் திமுக சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக எம்.பி…
சென்னை : நேற்று (மே 4) இந்தியா முழுவதும் நீட் (NEET) நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இது இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…