குடும்பத்துடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய STR! வீடியோ உள்ளே!

- குடும்பத்துடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய STR.
- இணையத்தில் வைரலாகும் வீடியோ.
நடிகர் சிம்பு தென்னிந்திய திரையுலக பிரபலங்களின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்கிறார். இவர் டி.ராஜேந்திரனின் மகன் ஆவார். இவர் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, அவரது தந்தை நடிப்பில் வெளியான காதல் அழிவதில்லை படத்தில் நடித்ததன் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.
இந்நிலையில், இவர் தனது 37-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். இவருக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதனையடுத்து இவர் தனது பிறந்தநாளை குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இதோ அந்த வீடியோ,
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025