இவ்வளவு பெரிய வாயா….! வாயை பிளந்து கின்னஸ் சாதனை படைத்த பெண் – வீடியோ உள்ளே!

அமெரிக்காவை சேர்ந்த சமந்தா ராம்ஸடெல் எனும் பெண்மணி தனது வாயை 6.52 செ.மீ நீளத்திற்கு பிளந்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
தற்போதைய காலக் கட்டத்தில் உள்ள சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கின்னஸ் சாதனை செய்து வருகின்றனர். மேலும், பலர் கின்னஸ் சாதனை செய்வதற்கான முயற்சிகளையும் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். கின்னஸ் சாதனை படைக்கும் ஒவ்வொருவரும் தங்களிடம் உள்ள அபார திறமையை பயன்படுத்தி பல அசாத்தியமான செயல்களை செய்து வருகின்றனர்.
இந்நிலையில்அமெரிக்காவை சேர்ந்த சமந்தா ராம்ஸடெல் எனும் பெண்மணி ஒருவர் தனது வாயை 6.52 சென்டிமீட்டர் அளவுக்கு திறந்து கின்னஸ் சாதனை செய்துள்ளார். இவரது இந்த கின்னஸ் சாதனை மிக வித்தியாசமாக இருப்பதுடன், இவரது புகைப்படத்துடன் இந்த சாதனை இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அவரது கின்னஸ் சாதனை வீடியோ,
லேட்டஸ்ட் செய்திகள்
புதுச்சேரியில் புதிதாக 3 நியமன எம்எல்ஏக்கள் அறிவிப்பு.!
July 11, 2025
பழனி செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு!! 31 நாள்களுக்கு ரோப் கார் இயங்காது – நிர்வாகம் அறிவிப்பு.!
July 11, 2025
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதங்கள்.., இந்தியாவை மிரட்டிய இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் அவுட்.!
July 11, 2025
”லோகேஷ் மீது கோவமாக உள்ளேன்” – நடிகர் சஞ்சய் தத்.!
July 11, 2025