வலிமைக்கு அப்டேட் கொடுக்க சொல்லுங்க முருகா…! அஜித் ரசிகர்களின் அட்டகாசம்!

தென்காசி மாவட்ட அஜித் ரசிகர்கள் வலிமை படத்தின் அப்டேட் கொடுக்க சொல்லுங்க முருகா என பேனர் எழுதி, கோவில் முன்பு நின்று புகைப்படம் வெளியிட்டுள்ளனர்.
இயக்குனர் வினோத் இயக்கத்தில், நடிகர் அஜித் அண்டிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வலிமை. படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். கடந்த ஒரு ஆண்டு காலமாக கொரோனா காரணமாக திரையுலகமே ஸ்தம்பித்திருந்தது. சமீப காலமாக தான் இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.
இந்நிலையில், அஜித் ரசிகர் கடந்த சில காலமாக வலிமை படத்தின் அப்டேட் கேட்டு வருகின்றனர். ஆனால், எந்த அறிவிப்புகளும் வெளியாகவில்லை. இந்நிலையில், தென்காசி மாவட்ட அஜித் ரசிகர்கள் வலிமை படத்தின் அப்டேட் கொடுக்க சொல்லுங்க முருகா என பேனர் எழுதி, கோவில் முன்பு நின்று புகைப்படம் வெளியிட்டுள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
SRH vs RCB: மாஸ் காட்டிய ஹைதராபாத்.! வெளுத்து வாங்கிய இஷான் கிஷான்.., ஆர்சிபி-க்கு இமாலய இலக்கு.!
May 23, 2025
அடேங்கப்பா!! வியப்பில் ஆழ்த்திய கூகுள்.! ‘Veo 3’ என்ற புதிய AI தொழில்நுட்பம் அறிமுகம்.!!
May 23, 2025