தாய்லாந்தில் ஒரு நீர்வீழ்ச்சியில் குட்டி யானை ஒன்று தவறி விழுந்துவிட்டது. அதனை காப்பாற்ற போராடிய 5 யானைகளும் நீர்வீழ்ச்சியில் சிக்கி உயிரிழந்துவிட்டன. மேலும் இரு யானைகள் மீட்கப்பட்டுள்ளன.
தாய்லாந்தில் உள்ள கா யே பகுதில் உள்ளது அந்த உயிரியல் பூங்கா. அந்த பூங்காவில் நரக வீழ்ச்சி என கூறப்படும் ஹா நரேக் எனும் பிரமாண்ட நீர்வீழ்ச்சி ஒன்று உள்ளது. அதில் ஒரு குட்டியானை ஒன்று தவறி விழுந்துவிட்டது. இதனை பார்த்த மற்ற யானைகள் அந்த யானையை காப்பாற்றும் முயற்சியில் நீர்வீழ்ச்சியில் சிக்கி உயிரிழந்தன.
இதனால் அந்த குட்டியானையோடு சேர்த்து, 6 யானைகள் இறந்து விட்டன. நீர்வீழ்ச்சியில் சிக்கிய 2 யானைகளை அந்நாட்டு வனத்துறையினரால் காப்பாற்றப்பட்டன.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…