சில தினங்களுக்கு முன்னர் தல அஜித் மற்றும் நீச்சல் வீரர் குற்றாலீசுவரன் ஆகியோர் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரல் ஆனது. காரணம் இதில் தல அஜித் கருப்பு நிற தலை முடியுடன் கிளீன் ஷேவ் செய்து புதிய தோற்றத்தில் அதாவது தனது பழைய இளமை தோற்றத்தில் இருந்தார்.
உடனே பலரும் தல அஜித், துப்பாக்கி சுடுதல் போட்டியை அடுத்து, நீச்சல் போட்டியில் களம் இறங்க உள்ளார். அதனால்தான் நீச்சல் வீரர் குற்றாலீசுவரன் சந்தித்துள்ளார். என வதந்திகளைப் பரப்பினர்.
ஆனால், உண்மையில் குற்றாலீஸ்வரன் வெளிநாட்டிலிருந்து இந்தியா வரும் போதெல்லாம் தல அஜித்தை சந்திக்க நேரம் கேட்பாராம், அப்படி சந்திக்க நேரம் கிடைத்தால் தல அஜித்தை பார்த்து விடுவாராம். இந்த சந்திப்பு ஏற்கனவே சில முறை நிகழ்ந்துள்ளதாம். ஏழு வருடங்களுக்கு முன்னர் இருவரும் சந்தித்துள்ளனர் என தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.
ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
சென்னை : 42ஆவது வணிகர் தினத்தையொட்டி, இன்று சென்னை மதுராந்தகத்தில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் நடைபெற்ற வணிகர்…
சென்னை : நகைச்சுவை மன்னன் நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி (67) காலமானார். காதல் திருமணம் செய்து கொண்ட கவுண்டமணி…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025 இன் 55 வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான…